உன் மீது
நான் வைத்திருக்கும்
அதீத அன்பு
எனக்குள்ளிருக்கும்
தாய்மையை
வெளிக்கொணர்ந்தது !!!
நீயும் எனக்கொரு
தாய் தான்
என்னை
கவிஞனாக பிரசவித்ததால் !!!
துயரங்கள் தான் நம்மை
துயரங்கள் தான் நம்மை
பட்டை தீட்டுகின்றன
ஆம்
உன்னை பிரிய நேரிடுமோ
என்ற எண்ணம்தானே
என்னையும் கவிஞன் ஆக்கியது !!!...
நானும்
நானும்
கண்ணாடிதான்
உன்னுடைய
உணர்வுகளை
பிரதிபலிப்பதால் ...
கரையை
முத்தமிட முயன்று
தோற்கும்
அலையைப் போல
உன்னை
முத்தமிட முயலும்
நானும்
தோற்று கொண்டுதானிருக்கிறேன் ...
முத்தம்
கரையை
முத்தமிட முயன்று
தோற்கும்
அலையைப் போல
உன்னை
முத்தமிட முயலும்
நானும்
தோற்று கொண்டுதானிருக்கிறேன் ...
super appu!
ReplyDeletehmmmm.. music started pola ;)
ReplyDeletethe last one struck me so badly :)
ini varum un padaippukaluku yen vazhathukal :)
Good start, Continue...
ReplyDelete